Tuesday, 17 February 2015

தயவுசெய்து ஷேர் செய்யுங்க ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற வீராங்கனை சாலையோரம் பானி பூரி விற்கிறார்

தயவுசெய்து ஷேர்  செய்யுங்க ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற வீராங்கனை சாலையோரம் பானி பூரி விற்கிறார் ... # இதுதான் இந்தியா. அரசியல்வாதிகளின் அன்றாட செலவுக்கு லட்சங்களும் கோடிகளும் செலவு செய்யும் முட்டாள் அரசாங்கமே.. மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்த வீராங்கனைக்கு, நமது ஆட்சியாளர்கள் அறிவித்தபடி, உதவிதொகை கிடைக்கவில்லை. இதனால், வாழ்க்கையை ஓட்ட, சாலையோரம் பானிபூரி விற்கும் நடைபாதை கடையை நடத்தி வருகிறார் நன்றி : நல்லதை ஷேர் பண்ணுவோம் முடிந்தால் நல்லது செய்வோம்

Tuesday, 3 February 2015

Mark your calendar, apply for leaves & fasten your seat-belt; the roller coaster ride starts on 14th


தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்தகுத் தெரிந்த அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்

தயவு செய்து இந்த
செய்தியை தங்களுக்தகுத் தெரிந்த
அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்..

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர,
சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...

சாலை விபத்தில் யாரேனும்
உயிருக்கு போராடும்
சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால்,
உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ
மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற
வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

முதலுதவி அளித்த
பிறகு காவல்துறைக்கு தகவல்
தெரிவித்து கொள்ளலாம்...

தயவு செய்து இந்த
செய்தியை தங்களுக்கு தெரிந்த
அனைவருக்கும் பரப்புங்கள்....

அது அனைவருக்கும் உதவியாக
இருக்கும்...

ஏன்...

நாளை நமக்கே கூட
உதவியாக இருக்கலாம்..

plz share it..